ஒரு browser ல 👉https://www.conversion-tool.com/karaoke/ 👈 link click பண்ணி
"Choose file" அப்டின்னு click பண்ணி computer ல இருந்து ஏதாவது ஒரு song upload பண்ணி Music format "mp3" select பண்ணி Method>"voice/instrumentals" அப்டின்னு select பண்ணி "start conversion" click பண்ணா page load ஆகும். page load ஆன பிறகு "other instruments" click பண்ணா instrumental song play ஆகும்.