Translate

Monday, May 31, 2021

சமயோகித புத்தி கதை

 ஒரு பெரிய பணக்காரர், அவரோட மகன் கல்யாணத்துக்கு gift குடுக்க ஆசைப்பட்டார்.  யாரும் குடுக்காத gift அ அவரு குடுக்கணும் னு நினைத்தார்.          அதுக்காக அவரு ஒரு பெரிய Automobile Company ல புது கார் ஒன்னு பண்ணித்தாங்க.   உலகத்துலேயே  இதுவரைக்கும் யாரும் use பண்ணாத ஒரு காரா இருக்கணும்.   அதுக்கு அந்த Automobile Company Owner சரி அப்டின்னு சொல்லிட்டாரு.   என் மகன் கல்யாணம் நாள் அன்னைக்கு காலைல 8 மணிக்கு கார் ready பண்ணி கல்யாணத்துக்கு கொண்டுட்டு வரணும் அப்டின்னு அந்த பணக்காரர் சொல்லுதாரு.    அதுக்கு அந்த Automobile Company Owner சரி அப்டின்னு சொல்லிட்டாரு.   Automobile Company ல வேலை பாக்குறவங்க Showroom ல வச்சு அந்த கார்  ready பண்ணிட்டாங்க.    கல்யாணம் நாள் அன்னைக்கு காலைல 7:30 மணிக்கு வேலை பார்குரவங்க அந்த கார் எப்படி showroom விட்டு கொண்டு வரலாம்? அப்டின்னு யோசிக்காங்க.   ஏனா அந்த கார் showroom entrance விட அகலமாவும், உயரமாவும் இருக்குது.   கார் wheel ரொம்ப பெருசா வேற இருக்கு.   வேலை பார்குரவங்க எல்லாரும் Owner meeting conduct பண்றாங்க.   அந்த meeting ல Owner - உங்களுக்கு தெரிஞ்ச idea ஏதாவது இருந்தா சொல்லுங்க.   அதுல ஒருத்தர்- Shrowroom entrance எடிச்சிடலாம் அப்டின்னு சொல்லுதாரு.   இன்னொருத்தர்-கார் wheel ல கலட்டிடலாம் அப்டின்னு சொல்லுதாரு.   மணி வேற 7:50am, Owner 2 நிமிஷம் அமைதியா யோசிச்சாரு.   அப்பரம்  Owner - பெசாம கார் tire ல air release பண்ணிட்டு கார்அ தள்ளுங்க, அப்பனா showroom entrance விட்டு வெளில வந்திடும்.   ஒரு வழியா அந்த கார் tireல air release பண்ணி, கார தள்ளி showroom விட்டு வெளிய கொண்டுட்டு வந்துட்டாங்க. அதுக்கப்பறம் tireக்கு air அடச்சு correctஆ 8மணிக்கு கார் அந்த பணக்காரர் ட ஒப்படச்சாறு அந்த Owner.

So Openingலியும் யோசிக்கணும்💭, Finishingலியும் யோசிக்கணும்💭

Sunday, May 30, 2021

YouTube video download பண்ணனுமா?

 ஏதாவது ஒரு Browser ல 👉"https://www.y2mate.com/en68" link அ click பண்ணி

உங்களுக்கு பிடிச்ச YouTube வீடியோ link copy பண்ணி paste பன்னா
download(1080p, 720p, 480p, 360p, 144p) இதுல ஏதாவது ஒரு screen resolution ன    select பண்ணிட்டு download click பன்னா வீடியோ download ஆகிடும்.                 இதே YouTube வீடியோ "https://en.savefrom.net/20/" இந்த link மூலமாகவும் வீடியோ download பண்ணலாம்.  ஆனா வீடியோ download 👎ரொம்ப நேரம் ஆகும்😔.  அதுனாலதான் நா recommend பண்றது 👉"
https://www.y2mate.com/en68" இந்த link தான்.

Microsoft word document>PDF file ஆ Save பண்ணனுமா?

 ஏதாவது ஒரு Browser open பண்ணி "https://filehippo.com/download_2007_microsoft_office_add_in_microsoft_save_as_pdf_or_xps/post_download/" இந்த link click பண்ணுங்க.

Computer ல ஏதாவது ஒரு disk ல folder select பண்ணிட்டு download குடுங்க.                            Download ஆன பிறகு "Save as PDF or XPS" அந்த                 


software install பண்ணுங்க.




Laptop அல்லது Computer ல Instagram - story போடுவது எப்படி?

 Google Chrome open பண்ணி "Chrome Extension" அப்டின்னு google search பண்ணனும்.

முதல் link "https://chrome.google.com/webstore/category/extensions?hl=en" click பண்ணா போதும்.


"Search Extension" ல "Inssist" அப்டின்னு search பண்ணனும்.

Install பண்ணதும், open பண்ணி login பண்ணிட்டு "Your story" click பண்ணி வீடியோ files computer இருந்து upload பண்ணிட்டா story போடலாம்.


Instagram story வீடியோ limit 15sec.  15sec மேல இருந்தா 

"https://online-video-cutter.com">link click பண்ணி video trim பண்ணனும்.  வீடியோ trim பண்ணிட்டு download பண்ணனும்.  அதுக்கப்பறம் மா story click பண்ணி வீடியோ files upload பண்ணனும்.

Saturday, May 29, 2021

Mobile games> லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் ல விளையாடலாம். எப்படி?

 கம்ப்யூட்டர் /  லேப்டாப்:

எதாவது ஒரு browser ல "www.ldplayer.net"அப்டின்னு search பன்னா போதும்.

LDplayer android version 5.1 தான்  டவுன்லோட் பண்ண்ணனும்.  ஏனா LDplayer android version 7.1 ல  google playstore ல sign in  பண்ண முடியல.   Stuck ஆகுது.

டவுன்லோட் பண்ண பிறகு install பண்ணனும்.  LDplayer open பண்ணிட்டு
settings>advanced>screen resolution எதுவோ அத வச்சுட்டு,
CPU>4 Core வச்சுட்டு,

RAM>4096M வச்சுட்டு அதுக்கப்பறம் google playstore open பண்ணி sign in பண்ணனும்.   இப்போம் google playstore ல என்ன game வேணாலும் install பண்ணி play பண்ணலாம்.   


fig no:1.1
fig no:1.2


TV serial எப்படி டவுன்லோட் பண்ணனும்?

 TV serial download பண்ணனும்னா  www.tamildhool.net அப்டின்னு search பன்னா போதும்.  "The site can't be reached" அப்டின்னு வந்தா VPN enable பன்னா போதும்.

In Phone / Pc:

Step:1  Search VPN network  

             Settings >More settings>VPN network>Add network

Step:2  Open any browser and search "vpnbook.com" in google search bar


Step:3   

fig no:1.1
In the above fig no:1.1, select PPTP 

fig no:1.2
Copy any one of VPN server.  for examle:"ca222.vpnbook.com"
Remember the username and password in the same webpage.

Step:4  Settings >More settings>VPN network>Add network
             paste the VPN server, give username and password and save it

Step:5  Now enable VPN network.
            (Note:  Do not enable battery saver before enabling the VPN server.) 

Step:6  Open any browser and search"www.tamildhool.net" in google search bar.

Step:7  Open any one of the TV serial or Shows or Programs

Step:8  Two videos will be displayed under you selected TV serial or Shows or Programs

Note:-
For Pc:   * Open any one of  video
               * Copy the video link  in the search bar
               * Open another tab and search "Savefromnet" in search bar.
               *  Now paste the video link  
               *  After a few moments later, download button will be displayed.   Before selecting downloading button, select the screen resolution(144p, 280p, 380p, 480p, 720p)

For Phone:   *  Install "idm lite" and open from google play store
                     *  Click idm browser and  paste the video link in search bar
                     *  At right corner, in download, a number will be displayed
                     *  Click download(Note: download video may be "ts"file.  You may convert "ts" to "mp4" in above at the same download page.  
 

Way to download apps for Windows(7, 8, 10)

 



VLC player, WinRar zip,  Chrome, Opera, Edge, Spotify, CD-BurnerXP, etc,.  இப்படி பல App
free ஆ டவுன்லோட் பன்னிக்கிடலாம்.   www.ninite.com அப்டின்னு வெப்சைட்  ல windows 7, 8, 10 work ஆகும்.

Friday, May 28, 2021

Dhanush real motivational story

ரு ஆக்டர் சில படங்களை  நடிச்சி முடிச்ச பிறகு, அவருக்கு ஒரு பயம்.  என்னனா அவர் பிஎமேச்ஸ் ஆனா பிறகு அவர் ப்ளைட்ல போறப்பம் அங்க வேலை பார்குரவங்க இங்கிலீஷ் ல தான பேசுவாங்க அப்டின்னு அவருக்கு பயம்.  அதுக்காக அவரு ஷூட்டிங் ஸ்பாட்ல ப்ரீ டைம்ல அவர் இங்கிலீஷ் புக்கா படிப்பாராம்.  அது கொஞ்சம் கஷ்டம் அப்டினதும் அவர் “ டாவின்சே கோட் ” ஒரு புக் படிச்சாரு.  அந்த புக் புள்ளா படிச்சு இங்கிலீஷ் கத்துக்கிட்டாரு.

ஸ்கூல்ல அந்த ஆக்டர் ஹய்யர் ஸ்டடீஸ் படிசிட்டிருகிரப்பம் அவங்க அப்பா சொன்னாங்களா “ நீ பிப்த் ரேங்க் உள்ள வந்தேனா நா உனக்கு சைக்கிள் வேங்கி தாரேன் ”அப்டின்னு சொன்னாராம்.  அந்த ஆக்டர் பிப்த் ரேங்க் உள்ள தான் வந்தாரு, ஆனா அவங்க அப்பா சைக்கிள் வேங்கி தரளையாம்.  அந்த ஆக்டரோட அண்ணன் டரைக்டோர்.  அவருக்கு படம் பண்ணும்னு நினைகாறு.  ஆனா அவருக்கு யாருமே வாய்ப்பு கொடுக்கல.  அதனால அவங்க அப்பா அந்த படத்துக்கு ப்ரோடுசெரா இருந்தாரு.  அந்த படத்துக்கு ஹீரோ ரோலா நீதான் பண்ணனும் அப்டின்னு டைரக்டர் அந்த ஆச்டோரெய்யே ஹீரோ ரோல்க்கு பிக்ஸ் பண்ணிட்டாங்க.  ஆனா ஆக்டர்க்கு ஒரு கவலை.  என்னன்னா அவருக்கு  நடிக்க தெரியாது.  ஒருவேல படம் ஹிட் ஆகலேனா, என் படிப்பும் போச்சு, சினிமால வாய்ப்பும் போச்சு அப்டின்னு நினைச்சாரு.  ஆனா படமும் ரொம்ப நல்ல ஹிட் ஆயிட்டு.

இப்போ நா சொன்ன ஆக்டர்க்கு டான்ஸ் செம்மையா ஆடுவாரு.  அதுக்கு என்ன காரணம்னா அவரு ஷூட்டிங் ஸ்பாட்ல கேமரா செட் பண்ற நேரத்துல டான்ஸ் ஸ்டேப் ப்ரேப்பர் பண்ணுவாராம்.  கரெக்டாவே ஸ்டேப் வராதான்.  ஸ்டேப் போட்டுபோட்டு, 100-ராவது, 101-ராவது அப்பம் தான் ஸ்டேப் கரெக்டா வருமாம்.  இப்போம் அந்த அக்டோர் செம பெய்மேச்ஸ் ஆயிட்டாரு. ஒரு நைட் அவரோட பர்த்டே பார்ட்டி வீட்ல கொண்டாடுதாங்க.  அந்த ஆக்டர் அவரோட பர்த்டே பார்ட்டி இரண்டு நாள் கழிச்சு ஒரு ரசிகர்கள பார்க்கணும் அதுக்கு ஏற்பாடு பண்ணு அப்டின்னு ஒரு ஆள்ட சொல்லுதாரு.  அந்த ஆளும் அதுக்கான ஏற்பாடு பண்ணுதாரு.  திடிர்னு அவரு என்னால அன்னைக்கு வர முடியாதுன்னு அந்த ஆள் ட சொல்லுதாரு.  கொஞ்ச நேரம் கழிச்சு அவர் சரி நா வரேன் அப்டின்னு அந்த ஆள்ட சொல்லுதாரு.  அவரு நெனைச்சா வராம இருந்திருக்கலாம்.  ஆனா அவரு பர்த்டே பார்ட்டி முடிஞ்சதும் மறுநாள் காலைல 5 மணிக்கு வந்து சந்திச்சாறு.

அந்த ஆக்டர் இப்போம் பிரெஞ்சு மொழில “ The Extraordinary Journey of The Fakir ” அப்டின்னு ஒரு படம் பண்றாரு. 

இது வேற யாரும் இல்ல.  ஆக்டர் தனுஷ் (வெங்கடேஷ் பிரபு)