ஒ |
ரு ஆக்டர் சில படங்களை நடிச்சி முடிச்ச பிறகு, அவருக்கு ஒரு
பயம். என்னனா அவர் பிஎமேச்ஸ் ஆனா பிறகு
அவர் ப்ளைட்ல போறப்பம் அங்க வேலை பார்குரவங்க இங்கிலீஷ் ல தான பேசுவாங்க அப்டின்னு
அவருக்கு பயம். அதுக்காக அவரு ஷூட்டிங்
ஸ்பாட்ல ப்ரீ டைம்ல அவர் இங்கிலீஷ் புக்கா படிப்பாராம். அது கொஞ்சம் கஷ்டம் அப்டினதும் அவர் “ டாவின்சே
கோட் ” ஒரு புக் படிச்சாரு. அந்த புக்
புள்ளா படிச்சு இங்கிலீஷ் கத்துக்கிட்டாரு.
ஸ்கூல்ல அந்த ஆக்டர் ஹய்யர் ஸ்டடீஸ் படிசிட்டிருகிரப்பம் அவங்க அப்பா சொன்னாங்களா “ நீ பிப்த் ரேங்க் உள்ள வந்தேனா நா உனக்கு சைக்கிள் வேங்கி தாரேன் ”அப்டின்னு சொன்னாராம். அந்த ஆக்டர் பிப்த் ரேங்க் உள்ள தான் வந்தாரு, ஆனா அவங்க அப்பா சைக்கிள் வேங்கி தரளையாம். அந்த ஆக்டரோட அண்ணன் டரைக்டோர். அவருக்கு படம் பண்ணும்னு நினைகாறு. ஆனா அவருக்கு யாருமே வாய்ப்பு கொடுக்கல. அதனால அவங்க அப்பா அந்த படத்துக்கு ப்ரோடுசெரா இருந்தாரு. அந்த படத்துக்கு ஹீரோ ரோலா நீதான் பண்ணனும் அப்டின்னு டைரக்டர் அந்த ஆச்டோரெய்யே ஹீரோ ரோல்க்கு பிக்ஸ் பண்ணிட்டாங்க. ஆனா ஆக்டர்க்கு ஒரு கவலை. என்னன்னா அவருக்கு நடிக்க தெரியாது. ஒருவேல படம் ஹிட் ஆகலேனா, என் படிப்பும் போச்சு, சினிமால வாய்ப்பும் போச்சு அப்டின்னு நினைச்சாரு. ஆனா படமும் ரொம்ப நல்ல ஹிட் ஆயிட்டு.
இப்போ நா சொன்ன ஆக்டர்க்கு டான்ஸ் செம்மையா ஆடுவாரு. அதுக்கு என்ன காரணம்னா அவரு ஷூட்டிங் ஸ்பாட்ல
கேமரா செட் பண்ற நேரத்துல டான்ஸ் ஸ்டேப் ப்ரேப்பர் பண்ணுவாராம். கரெக்டாவே ஸ்டேப் வராதான். ஸ்டேப் போட்டுபோட்டு, 100-ராவது, 101-ராவது
அப்பம் தான் ஸ்டேப் கரெக்டா வருமாம்.
இப்போம் அந்த அக்டோர் செம பெய்மேச்ஸ் ஆயிட்டாரு. ஒரு நைட் அவரோட பர்த்டே
பார்ட்டி வீட்ல கொண்டாடுதாங்க. அந்த
ஆக்டர் அவரோட பர்த்டே பார்ட்டி இரண்டு நாள் கழிச்சு ஒரு ரசிகர்கள பார்க்கணும்
அதுக்கு ஏற்பாடு பண்ணு அப்டின்னு ஒரு ஆள்ட சொல்லுதாரு. அந்த ஆளும் அதுக்கான ஏற்பாடு பண்ணுதாரு. திடிர்னு அவரு என்னால அன்னைக்கு வர
முடியாதுன்னு அந்த ஆள் ட சொல்லுதாரு.
கொஞ்ச நேரம் கழிச்சு அவர் சரி நா வரேன் அப்டின்னு அந்த ஆள்ட
சொல்லுதாரு. அவரு நெனைச்சா வராம
இருந்திருக்கலாம். ஆனா அவரு பர்த்டே
பார்ட்டி முடிஞ்சதும் மறுநாள் காலைல 5 மணிக்கு வந்து சந்திச்சாறு.
அந்த ஆக்டர் இப்போம் பிரெஞ்சு மொழில “
The Extraordinary Journey of The Fakir ” அப்டின்னு
ஒரு படம் பண்றாரு.
இது வேற யாரும் இல்ல.
ஆக்டர் தனுஷ் (வெங்கடேஷ் பிரபு)
No comments:
Post a Comment