ஒரு பெரிய பணக்காரர், அவரோட மகன் கல்யாணத்துக்கு gift குடுக்க ஆசைப்பட்டார். யாரும் குடுக்காத gift அ அவரு குடுக்கணும் னு நினைத்தார். அதுக்காக அவரு ஒரு பெரிய Automobile Company ல புது கார் ஒன்னு பண்ணித்தாங்க. உலகத்துலேயே இதுவரைக்கும் யாரும் use பண்ணாத ஒரு காரா இருக்கணும். அதுக்கு அந்த Automobile Company Owner சரி அப்டின்னு சொல்லிட்டாரு. என் மகன் கல்யாணம் நாள் அன்னைக்கு காலைல 8 மணிக்கு கார் ready பண்ணி கல்யாணத்துக்கு கொண்டுட்டு வரணும் அப்டின்னு அந்த பணக்காரர் சொல்லுதாரு. அதுக்கு அந்த Automobile Company Owner சரி அப்டின்னு சொல்லிட்டாரு. Automobile Company ல வேலை பாக்குறவங்க Showroom ல வச்சு அந்த கார் ready பண்ணிட்டாங்க. கல்யாணம் நாள் அன்னைக்கு காலைல 7:30 மணிக்கு வேலை பார்குரவங்க அந்த கார் எப்படி showroom விட்டு கொண்டு வரலாம்? அப்டின்னு யோசிக்காங்க. ஏனா அந்த கார் showroom entrance விட அகலமாவும், உயரமாவும் இருக்குது. கார் wheel ரொம்ப பெருசா வேற இருக்கு. வேலை பார்குரவங்க எல்லாரும் Owner meeting conduct பண்றாங்க. அந்த meeting ல Owner - உங்களுக்கு தெரிஞ்ச idea ஏதாவது இருந்தா சொல்லுங்க. அதுல ஒருத்தர்- Shrowroom entrance எடிச்சிடலாம் அப்டின்னு சொல்லுதாரு. இன்னொருத்தர்-கார் wheel ல கலட்டிடலாம் அப்டின்னு சொல்லுதாரு. மணி வேற 7:50am, Owner 2 நிமிஷம் அமைதியா யோசிச்சாரு. அப்பரம் Owner - பெசாம கார் tire ல air release பண்ணிட்டு கார்அ தள்ளுங்க, அப்பனா showroom entrance விட்டு வெளில வந்திடும். ஒரு வழியா அந்த கார் tireல air release பண்ணி, கார தள்ளி showroom விட்டு வெளிய கொண்டுட்டு வந்துட்டாங்க. அதுக்கப்பறம் tireக்கு air அடச்சு correctஆ 8மணிக்கு கார் அந்த பணக்காரர் ட ஒப்படச்சாறு அந்த Owner.
So Openingலியும் யோசிக்கணும்💭, Finishingலியும் யோசிக்கணும்💭
No comments:
Post a Comment