கம்ப்யூட்டர் / லேப்டாப்:
எதாவது ஒரு browser ல "www.ldplayer.net"அப்டின்னு search பன்னா போதும்.
LDplayer android version 5.1 தான் டவுன்லோட் பண்ண்ணனும். ஏனா LDplayer android version 7.1 ல google playstore ல sign in பண்ண முடியல. Stuck ஆகுது.
டவுன்லோட் பண்ண பிறகு install பண்ணனும். LDplayer open பண்ணிட்டு
settings>advanced>screen resolution எதுவோ அத வச்சுட்டு, CPU>4 Core வச்சுட்டு,
RAM>4096M வச்சுட்டு அதுக்கப்பறம் google playstore open பண்ணி sign in பண்ணனும். இப்போம் google playstore ல என்ன game வேணாலும் install பண்ணி play பண்ணலாம்.
fig no:1.2
No comments:
Post a Comment